A9 வீதியில் வாகன விபத்து
A9 வீதியின் உடாக நெல் ஏற்றிகொண்டுவந்த வாகனத்தின் மீது எதிரே வந்த வாகனம் மோதியது இதனால் நெல் ஏற்றிகொண்டுவந்த வாகனம் பலத்த செதங்களுக்குள்ளாகியது .இச சம்பவம் நேற்று இரவு 10.00 மணியளவில் யூத் கிளப் ஆபீஸ் அருகில் உள்ள செக் போஸ்ட்டின் முன்னால் வாகனத்தை நிறுத்திய வேலையில் இடம் பெற்றதாக தெரிய வருகின்றது .
By:-yasikanth