Vavuniya




  தமிழ், ஆங்கிலம் (Tamil, English)

மாகாணம்
  வட மாகாணம்


மாவட்டம் 
             வவுனியா


அமைவிடம்
         8.754239° N 80.497971° E


கடல் மட்டத்திலிருந்து உயரம்
        30-120 மீட்டர் மீட்டர்


கால வலயம்
          SST (ஒ.ச.நே.+5:30)


அரச அதிபர்
          திருமதி சாள்ஸ்




குறியீடுகள்
 அஞ்சல்    43000
 தொலைபேசி  +94-24
 வாகனம்    NP






வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தமானது 22 பெப்ரவரி 2002 இல் வவுனியா அரச அலுவலர் பணிமனையில் (கச்சேரி) அன்றைய அரச அதிபர் (இன்றைய யாழ்ப்பாண அரச அதிபர்) திரு கணேஷ் முன்னிலையில் கைச்சாத்தானது. இன்றைய யுத்ததில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் ஏழத்தாழ இரண்டரை இலட்சம் பேர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள மெனிக்பாம் நலன்புரிநிலையமானது உலகத்திலேயே பெரிய நலன்புரிநிலையமாகும்.





Country - Sri Lanka
Government
 - District Secretary P. S. M. Charles


Area
 - Total 1,967 km2 (759.5 sq mi)
 - Land 1,861 km2 (718.5 sq mi)
 - Water 106 km2 (40.9 sq mi)  5.39%


Area rank 15th (3.00% of total area)


Population (2007)
 - Total 183,046
 - Density 93.1/km2 (241/sq mi)


Ethnicity(2007)[1]
 - Sri Lankan Tamil 157,917 (86.27%)
 - Sinhalese 13,535 (7.39%)
 - Moor 11,594 (6.33%)
 - Indian Tamil 0 (0.01%)
 - Other 0 (0.00%)


Religion
 - Hindu
 - Catholic
 - Muslim
 - Buddhist
 - Other

Time zone Sri Lanka (UTC+05:30)

Post Codes 43000-43999

Telephone Codes 024

ISO 3166 code LK-44

Vehicle registration NP



Vavuniya district is one of the 25 administrative districts of Sri Lanka. The district is administered by a District Secretariat headed by a District Secretary (previously known as a Government Agent) appointed by the central government of Sri Lanka. The headquarters is located in Vavuniya town. Mullaitivu district was carved out of the northern part of Vavuniya district in September 1978



Administrative units
Vavuniya district is divided into 4 Divisional Secretary's (DS) Divisions, each headed by a Divisional Secretary (previously known as an Assistant Government Agent). The DS Divisions are further sub-divided into 102 Grama Niladhari (GN) Divisions (villages).

DS DivisionMain TownGN
Divisions
Area
(km2)
Population
Vavuniya aka Vavuniya South TamilVavuniya42609.7130,445
Vavuniya NorthNedunkeni20769.615,931
Vavuniya South aka Vavuniya South SinhalaMadukandai20188.512,965
VengalacheddikulamCheddikulam20399.123,705
Total1021,966.9183,046

Demographics
Population
Vavuniya district's population was 183,046 in 2007. The population of the district mostly Sri Lankan Tamil.
The population of the district, like the rest of the North and East, has been heavily affected by the civil war. The war has killed an estimated 70,000 people. Several hundred thousand Sri Lankan Tamils, possibly as much as 1,000,000, have emigrated to the West since the start of the war. There are a further 800,000 internally displaced persons in Sri Lanka, many of them living in refugee camps in the North and East and depending on aid provided by NGOs. There are approximately 100,000 Sri Lankan refugees is India. Many Sri Lankan Tamils have also moved to the relative safety of Colombo. The war has also caused some of the Sri Lankan Moors and Sinhalese who lived in the district to flee to other parts of Sri Lanka, though some of them have returned to the district in recent years.



Ethnicity

Population of Vavuniya District by ethnic group 1881 to 2007
YearSri Lankan TamilSri Lankan MoorsSinhaleseOthersTotal
No.%No.%No.%No.%No.%
1881 Census13,16484.55%1,1337.28%1,1577.43%1150.74%15,569100.00%
1891 Census13,03084.06%1,1397.35%1,1997.73%1330.86%15,501100.00%
1901 Census12,72683.95%1,0697.05%1,1287.44%2361.56%15,159100.00%
1911 Census14,05981.10%1,2417.16%1,84810.66%1881.08%17,336100.00%
1921 Census14,97880.07%1,3457.19%2,21511.84%1680.90%18,706100.00%
1946 Census17,07173.44%2,1539.26%3,87016.65%1520.65%23,246100.00%
1963 Census51,41075.05%4,9007.15%12,02017.55%1700.25%68,500100.00%
1971 Census73,01076.42%6,6656.98%15,54116.27%3200.33%95,536100.00%
1981 Census173,13376.26%6,6406.92%15,87616.55%2550.27%95,904100.00%
2001 Estimate2123,26888.64%8,4715.89%12,1598.45%420.03%143,940100.00%
2007 Estimate157,91786.27%11,5946.33%13,5357.39%00.00%183,046100.00%


Politics and government
Local government
Vavuniya district has 5 local authorities of which one is an Urban Council and the remaining 4 are Pradeshya Sabhas.

Local AuthorityElected
Members
Area
(km2)
Population
Vavuniya Urban Council1122.575,175
Vavuniya North Pradeshya Sabha0769.6
Vavuniya South Sinhala Pradeshya Sabha0188.515,000
Vavuniya South Tamil Pradeshya Sabha0609.793,147
Vengalacheddikulam Pradeshya Sabha0399.123,448


கல்வி


பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.

பாடசாலைகள்
வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை  (1878 இல் அமைக்கப்பட்டது வவுனியாவின் முதல் பாடசாலை)
வவுனியா தமிழ் மத்திய‌ மகாவித்தியாலயம்
இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலயம் (வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்)
வவுனியா விபுலாநந்தா கல்லூரி
சைவப்பிரகாச வித்தியாலயம்
வவுனியா இந்துக் கல்லூரி
வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகாவித்தியாலயம்
ஓமந்தை மத்திய கல்லூரி
வவுனியா சர்வதேசப் பாடசாலை

தொழில் நுட்பக் கல்லூரி
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

விவசாயக் கல்லூரி
வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய diploma படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.



போக்குவரத்து


வவுனியாவில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து அரச மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.



தொடருந்து
வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் செய்துகொள்ளவியலும்.
கொழும்பு - வவுனியா (யாழ்தேவி கடுகதிப் புகையிரதம்) கொழும்பிலிருந்து 5.45
மாத்தறை - வவுனியா (ரஜரட்ட ரெஜின) - கொழும்பிலிருந்து மாலை 1:45
கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
கொழும்பு - வவுனியா தபாற் புகையிரதம் கொழும்பிலிருந்து இரவு 10:00
வவுனியா - மாத்தறை (ரஜரட்ட ரெஜின)வவுனியாவில் இருந்து - காலை 3:30
வவுனியா - கொழும்பு (கடுகதி) வவுனியாவில் இருந்து - காலை 5.45
வவுனியாவில் இருந்து கொழும்பு (யாழ்தேவி) கடுகதிப் புகையிரதம் மாலை 3:30
வவுனியாவில் இருந்து கொழும்பு தபாற் புகையிரதம் இரவு 10.00


பேருந்து
வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.




தொடர்பாடல்



தொலைத் தொடர்பு


அஞ்சல்
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
அஞ்சற் குறியீடு: 43000

தொலைபேசி
குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள).

ஆரம்பிக்கும் இலக்கங்கள்
024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம், 024-3 சீடிஎம்ஏ தொலைபேசிகள்.
024-4 வவுனியா சண்ரெல்
024-5 வவுனியா லங்காபெல்



கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
மொபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
டயலொக் GSM
ஹட்ச்
எடிசலாட் (டிகோ)
எயார்டெல்

இணைய இணைப்பு
அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டயொக் வைமாக்ஸ், மொபிட்டல் மற்றும் டயலொக் நிறுவ்னத்தில் ஹெசெஸ்டீபிஏ (HSDPA) இணைப்புக்களும் கிடைக்கின்றன.


தொலைக்காட்சி
வவுனியாவில் இந்தியாவின் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் மீள் ஒளி பரப்பு நிலையம் அமைந்துள்ளது. ஆயினும் இவற்றின் சட்ட அனுமதி சம்பந்தமாக தெளிவான நிலையில்லை. இது தவிர அதிகாரபூர்வமாக தமிழ் தொலைக்காட்சியொன்றை நடத்துவதற்கு முன்னோட்டம் ஒன்றும் பல மாதங்களாக நடந்போதும் தெளிவான விளக்கம் இல்லை. தற்போது டயலொக் நிறுவனங்கள் "தீ பக்கேஜ்" போன்ற தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்குகின்றன. மாதாந்த கட்டண அடிப்படியில் சில நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.



பத்திரிகைகள்/சஞ்சிகைகள்
நிலம் - கவி இதழ்
தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
பூங்கனி - மாதமொருமுறை (தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது)
வணக்கம்  (தமிழ்)


மத வழிபாட்டுத் தலங்கள்


வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.


   இந்து மதம்
சித்திவிநாயகர் ஆலயம்-குடியிருப்பு
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில்-கோவில்குளம்
ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் - பூந்தோட்டம்
அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம்
காளிகோயில்-குருமன்காடு
ஸ்ரீ கந்தசாமி கோயில்
சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளன்குளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.

கிறீஸ்தவ மதம்
கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்குளம்


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.