வவுனியா த.ம.ம.வி எதிர் இந்துக் கல்லூரி - இந்துக் கல்லூரிக்கு வெற்றி
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணிக்கும், இந்துக் கல்லூரி - 04 அணிகளுக்கிடையிலான V-H சவால் கிண்ணப் போட்டியில் இந்துக் கல்லூரி வெற்றி
இப்போட்டிக்கான நாணயச்சுழற்சியில் இந்துக் கல்லூரி - கொழும்பு 04 அணி வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்துக் கல்லூரி - கொழும்பு 04 மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டிக்கான பூரண ஊடக அனுசரனையை ஸ்போர்ட்ஸ்களம் வழங்குவதோடு, இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் ஸ்கோர் விபரங்கள் இங்கே இற்றைப்படுத்தப்படும்.
இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டம்:
34.3 ஓவர்களின் நிறைவில் இந்துக் கல்லூரி 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றிபெற்றுள்ளது.
வவுனியா த.ம.ம.வித்தியாலயம்

துடுப்பாட்ட வீரர் | ஆட்டமிழந்த விதம் | பந்துவீச்சாளர் | ஓட். | பந். | |
1 | என்.எம்.இபாத் | பிடி: ஹஷான் | ஏ.யசோதரன் | 17 | 73 |
2 | எஸ்.நிமலன் | பிடி: தர்ஷிகாந்த் | தர்ஷிகாந்த் | 6 | 29 |
3 | பி.நிர்ஷாந்த் | பிடி: எஸ்.ஸ்டீபன் | திவாகரன் | 14 | 27 |
4 | எஸ்.கிரிஷாந் | பிடி: யசோதரன் | யசோதரன் | 16 | 27 |
5 | கே.ஶ்ரீராம் | பிடி: கிரிஷான் | ஹஷான் | 14 | 10 |
6 | எஸ்.ஜெதர்ஷன் | Bowled | யசோதரன் | 8 | 20 |
7 | கே.பார்த்தீபன் | பிடி: ஹரேந்திரன் | யசோதரன் | 0 | 6 |
8 | கே.தனுஷன் | பிடி: ஸ்டீபன் | ஹஷான் | 15 | 13 |
9 | எஸ்.ஹரிகிருஷ்ணா | ஆட்டமிழக்கவில்லை | 18 | 17 | |
10 | பி.சிவரூபன் | பிடி: மதுர்ஷன் | ஹஷான் | 0 | 5 |
11 | பி.நிரூபன் | Bowled | கிரிஷான் | 1 | 6 |
உதிரிகள் | 32 | ||||
ஓவர்கள் : 38.2 | விக்கெட் : 10 | ஓட்டங்கள் | 141 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்ட | விக் | |
1 | எக்ஸ்.ஜீவிதாசன் | 5 | 2 | 8 | 0 |
2 | என்.கிரிஷான் | 6.2 | 3 | 7 | 1 |
3 | எஸ்.ஸ்டீபன் | 5 | 1 | 20 | 0 |
4 | வை.தர்ஷிகாந்த் | 4 | 0 | 13 | 1 |
5 | ஆர்.திவாகரன் | 3 | 0 | 23 | 1 |
6 | ஏ.யசோதரன் | 8 | 1 | 31 | 4 |
7 | என்.ஹஷான் | 7 | 1 | 34 | 3 |
கொழும்பு இந்துக் கல்லூரி
துடுப்பாட்ட வீரர் | ஆட்டமிழந்த விதம் | பந்துவீச்சாளர் | ஓட். | பந். | |
1 | என்.ஹஷான் | பிடி: நிமலன் | நிரூபன் | 10 | 18 |
2 | ஆர்.திவாகரன் | பிடி: ஹரிகிருஷ்ணா | ஜெயதர்ஷன் | 21 | 15 |
3 | வை.தர்ஷகாந்த் | Stumped:தனுஷன் | ஹரிகிருஷ்ணா | 22 | 44 |
4 | ஏ.யசோதரன் | பிடி: தனுஷன் | ஶ்ரீராம் | 26 | 45 |
5 | எஸ்.ஹரேந்திரன் | ரண் அவுட் | 3 | 22 | |
6 | எஸ்.மதுஷன் | பிடி: ஹரிகிருஷ்ணா | ஜெயதர்ஷன் | 7 | 20 |
7 | என்.கிரிஷான் | ஆட்டமிழக்கவில்லை | 21 | 29 | |
8 | எம்.அஷ்மி | LBW | ஹரிகிருஷ்ணா | 0 | 4 |
9 | பி.இந்திரஜித் | ஆட்டமிழக்கவில்லை | 10 | 9 | |
உதிரிகள் | 24 | ||||
ஓவர்கள் : 34.2 | விக்கெட் : 07 | ஓட்டங்கள் | 144 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்ட | விக் | |
1 | பி.சிவரூபன் | 4 | 1 | 14 | 0 |
2 | எஸ்.ஜெயதர்ஷன் | 8 | 1 | 41 | 2 |
3 | பி.நிரூபன் | 3 | 0 | 16 | 1 |
4 | கே.ஶ்ரீராம் | 7 | 1 | 28 | 1 |
5 | எஸ்.ஹரிகிருஷ்ணா | 10 | 0 | 36 | 2 |
6 | எஸ்.நிமலன் | 2 | 0 | 4 | 0 |
7 | பி.நிர்ஷாந்த் | 2 | 0 | 5 | 0 |
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் - 38.2 ஓவர்களின் நிறைவில் 141 ஓட்டங்கள் - 10 விக்கெட் இழப்பிற்கு
நான்காவது விக்கெட் 26வது ஓவரில் வீழ்த்தப்பட்டிருந்தது.
மூன்றாவது விக்கெட் 22வது ஒவரில் வீழ்த்தப்பட்டது. நிர்ஷாந் 27 பந்துகளில் 16 ஓட்டங்களைப் பெற்று திவானின் பந்துவீச்சில் ஸ்டீபனிடம் பிடிகொடுத்திருந்தார்.
இரண்டாவது விக்கெட் 21வது ஓவரில் 53 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது.
யசோதரனின் பந்துவீச்சில் அஷானிடம் பிடிகொடுத்து இபாத் ஆட்டமிழந்திருந்தார்.

முதலாவது விக்கெட் 23 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் 12வது ஒவரில் வீழ்த்தப்பட்டது.
20 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த நிமலன் ஆட்டமிழந்திருந்தார். தர்ஷிகாந்த் இன் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து நிமலன் ஆட்டமிழந்திருந்தார்.
இதுவரை இந்துக் கல்லூரியினரால் 3 பிடியெடுப்புக்கள் தவறவிடப்பட்டுள்ளன.
ஜீவிதாசனின் பந்துவீச்சில் நிமலனின் துடுப்பிலிருந்து பெறப்பட்ட பிடியெடுப்பை விக்கெட் காப்பாளர் இந்திரஜித் பிடியொன்றை 5வது ஓவரில் தவறவிட்டிருந்தார்.
14வது ஓவரில் மூன்றாவது பிடி தவறவிடப்பட்டிருந்தது. ஸ்லிப்ஸ் திசையில் அந்த வாய்ப்புக் காணப்பட்டது.