வவுனியா ஓமந்தை அரசர்பதி சிறி கண்ணகை அம்மன் பொற்கோவிலில் சாரணர்கள் சேவையில்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வவுனியா ஓமந்தை அரசர்பதி சிறி கண்ணகை அம்மன் பொற்கோவிலில் இன்றைய தினம் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 200 சாரணர்கள்
தமது சேவையினை வழங்கிவருவதாக மாவட்ட ஆணையாளர் எமது ஊடக பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.  வன்னி மாவட்டத்தில் முதல் முறையாக, நிறைவான பாரிய, மிக சிறந்த, முழுமையான கோவில் திருப்பணி நிறைவுற்று, மகாகும்பாபிஷேகதினம் தீர்மானிக்கப்பட்டிருபதை மனதார பக்தியோடு வரவேற்கின்றோம் . வாழ்க, வளர்க உங்கள் மாபெரும் திருப்பணி. இவை எல்லாம் இறைவன் செயல். “நம்பமுடியாத உண்மை அதிசயம்”

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.