வவுனியா மாவட்டத்தில் குளங்கள் அழியும் அபாயம்


வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்பது சான்றோர் வாக்கு இதற்கமைய பண்டைய காலத்தில் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்னர்கள் தமது ஆட்சிக் காலங்களில் குளங்களை நிர்மாணித்தனர்.
தூர நோக்கோடு சிந்தித்து ஒவ்வொரு துளி நீரும் சேமிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டிருந்த அவர்களின் நோக்கம் இன்று செயலிழந்து போகும் அபாய நிலை தோன்றியுள்ளது.
வன்னி நிலபரப்பில் வவுனியா மாவட்டத்தில் அவ்வாறான ஒரு அபாயம் தோன்றியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.