விஸ்வரூபம் நல்ல தீர்ர்ப்பு கிடைத்துவிட்டது !
முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்க கற்று கொள்ளுங்கள்.....
இந்தியாவில் மட்டும் தான்... அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி தடை பற்றி பேசுவார்கள்.... இப்போது ஒரு படத்தை கூட தடை செய்து விட்டார்கள்.... இனி மேல் நிறைய திரைப்படம் தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட போகின்றது....
ஆனால், ஆங்கில திரைப்படங்களில் எத்தனையோ பிரச்சனை கிளப்பும் விடயங்கள் வந்த போதும் அதை அவர்கள் பொழுது போக்காக தான் பார்த்தார்கள்....
Abhraham lincoln : தி வம்பயர் ஹன்ட்டர் என்னும் திரைப்படத்தில் ஆபிரகாம் லிங்கனை காட்டேரியை வேட்டையாடுவது போல் காட்டினார்கள்.
இப்படி நிறைய திரைப்படங்களில் ஜனாதிபதிகள்,பிரதம மந்திரிகளை கௌரவம் இழக்க வைக்கும் வகையில் திரைப்படங்கள் அமைந்திருந்தன.
2012, நேஷனல் டிரசர் போன்ற நிறைய திரைப்படங்கள்....
இப்படி எவ்வளவோ படங்கள்....
வத்திக்கான் நிர்வாகத்தை தரம் குறைத்து "அன்ஜெல்ஸ் அண்ட் தீமான்ஸ்" படத்தில் காட்டிய போதும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
"the siege " என்னும் திரைபடத்தில் தீவிரவாதிகள் (முஸ்லிம்கள்) அமெரிக்காவுக்குள் sleeper cells ஆக நுழைவது போல கதை இருக்கும். அமெரிக்காவின் குறிப்பிட நகரத்தின் முஸ்லிம்களை பிடித்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவார்கள்..
அதற்கு உலக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே????
அப்படி ஒரு திரைப்படம் உங்கள் மனதை புன்படுத்துமேயானால் அதை புறக்கணியுங்கள்... அது தான் அந்த கலைஞனுக்கு குடுக்கும் தண்டனை..
அவனது ஒட்டு மொத்த உழைப்பையும் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை...
சினிமாவை சினிமாவாக பாருங்கள்...