பிள்ளைகளால் கைவிடப்பட்டும் பேரனால் அரவணைக்கப்பட்ட முதியவர்! முதியோர் இல்லத்தில் சம்பவம்!


கைதடி அரச முதியோர் இல்லத்தில் வாழ்ந்த முதியவர் ஒருவரை அவரது பேரன் வவுனியாவிலிருந்து வருகை தந்து தன்னுடன் வைத்து பராமரிப்பதற்காக உணர்வுடன் அழைத்துச் சென்றார்.
துன்பங்களைச் சுமந்து, உறவுகளை அறுத்து வாழ்ந்த வெறுமையான வாழ்வுக்கு முழுமையான விடையை இளைஞனான அவரது பேரன் ஏற்படுத்தியுள்ளார்.

இளம் சமூகத்தினருக்கு வழிகாட்டியான இந்தச் செயல் ”முதியோரை சமூகத்தில் வைத்தே பராமரிக்க வேண்டும்” என்ற விழிப்புணர்வின் பிரதிபலனை ஏற்படுத்தி தந்திருப்பதாக அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வின் பிரசவிப்பை காணொளியில் காணுங்கள்.


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.