விசர் நாய் கடியினால் 30 பேர் வைத்தியசாலையில்
வவுனியா நகரில் 17 யூலை மாலை விசர் நாயொன்றினால் கடிபட்ட சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நாய் வீதியில் காண்போரையெல்லாம் கடித்ததால் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் இந்நாய் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நாயை சுகாதார அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.
yasi