கமல்,மகள் ஸ்ருதியைப் பற்றி முஸ்லீம் தலைவரின் கேவலமான பேச்சு : (வீடியோ இணைப்பு)
நடிகர் கமல் மற்றும் அவரது மகள் ஸ்ருதியைப் பற்றி டி.என்.டி.ஜே என்ற முஸ்லீம் அமைப்பின் தலைவர் ஜெய்நூல் அபிதீன் மிகக் கேவலமாக பேசியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது.
அதில் கமலைப் பற்றியும், அவரது மகள் ஸ்ருதியைப் பற்றியும் அவர் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் மோசமாகவும், முகத்தை சுளிக்க வைப்பதாகவும் உள்ளதாக வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ :