பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி


வடக்கில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் கடயைமாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட தமிழ் மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமானது என தேசிய மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. ஐந்து மாதங்கள் இந்த மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.