வவுனியாவில் தொடர்ச்சியாக கடும் மழை
கடந்த இரண்டு நாட்களாக வவுனியாவில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகிறது. இம்மழை இதுவரை உலக அழிவின் ஆரம்பமாக வர்ணிக்கப்பட்டு மக்களிடயே பெரும் பீதியை கிளப்பியது.
21ம் திகதியை கடந்த நிலையில் தற்போது இது தொடர்பான அச்சநிலை நீங்கியுள்ளது.கடும் மழையினால் வவுனியa மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன
.
வவுனியாவின் மிகப்பெரிய குளமான பாவற்குளம் நிரம்பியதால் நேற்று வாண் கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் அப்பகுதி கிராம சேவகர் க.பரராஜசிங்கம் அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வைரவபுளியங்குளம் முற்றாக நிரம்பியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. பெரும்பாலான வீதிகளும் வெள்ளத்தால் முற்றாக நிரம்பி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றன. இம்மழை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.
கூமாங்குளத்தில் வீதியொன்றில் பிடிக்கப்பட்ட படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக,,
வீடியோ
உங்கள் பிரதேசத்தில் நிலவரங்களை புகைப்படங்களாக எமக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, latheep@gmail.com