எயார்டெல் இலவசம் ‍!!!!! - ஹலோ சிறிலங்கா


இலங்கையில் மிக வேகமாக பரவிவரும் வலையமைப்பான எயார்டெல் முற்கொடுப்பனவு சிம்கள் தற்போது இலவசமாக பெறமுடிவதுடன் ஒவ்வொரு முற்கொடுப்பனவு சிம்களுக்கும் எழுபத்தைந்து ரூபாய் பேச்சு நேரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் ஒரு நபர் குறிப்பிட்ட தொகை சிம்களை மட்ட்மே பெற முடியும் என வரையறை உள்ளமை சிறப்பானதாகும். இச்சிம்களானது வவுனியாவில் பல இடங்களில் கிடைக்கின்றன்.








இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.