பாழடைந்த நிலையில் கூமாங்குளம் பிரதான வீதி
கூமாங்குளம் பிரதான வீதியானது பண்டாரிகுளம், உக்குளாங்குளம், கூமாங்குளம், நெளுக்குளம் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைக்கின்றது. இந்த வீதியின் அவசியத்தை இப்பகுதி மக்கள் நன்கு அறிவர். ஆனால் அரசு அறியவில்லையா?

அனைத்துப் பகுதியும் சீரமைக்க பட்டும் ஏன் இப்பகுதியில் கவனம் செலுத்தவில்லை.?

அனைத்துப் பகுதியும் சீரமைக்க பட்டும் ஏன் இப்பகுதியில் கவனம் செலுத்தவில்லை.?
சம்மந்தப்ப்ட்ட அதிகாரிகளே வை திஸ் கொலவெறி?