Pages

Pages

வவுனியாவில் கடன்காரன்

அண்மையில் வவுனியாவில் கடன்காரன் திரைப்படத்தின் தொடக்க விழா கோலாகலமாக இடம்பெற்றது. சிதம்பரபுரம் மலைக்கோவிலில் பட பூஜையும் தொடர்ந்து முதல்நாள் படப்பிடிப்பும் நடைபெற்றது. இயக்குனர் சிவகாந்தனின் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றதுஇவர்களோடு கிருத்திகன் கதிர் திவ்யா ரொஷான் மற்றும் பல கலைஞர்கள் உழைப்பில் படப்பிடிப்பு மிகப்பிரம்மாண்டமான முறையில் திருகோணமலை மன்னார் யாழ்ப்பாணம் வவுனியா போன்ற பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அண்மையில் கந்தப்பு ஜெயந்தன் பாடியுள்ள ஒரு வார்த்தை பேசு என்ற பாடலின் படப்பிடிப்பு அழகான முறையில் நடைபெற்றிருந்தது