வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த நபர் பயிரிட்ட கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தென் பகுதியை சேர்ந்த இவர் சூட்சுமமான முறையில் கட்டிட வேலைகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பையொன்றில் இரண்டு கிலோ நிறையுடைய இக்கஞ்சா செடிகளை வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
By:-yasikanth