Vavuniya

Pages

▼

Pages

▼
▼

கனடாவிற்கு பொருட்கள் அனுப்புவதாகக் கூறி 2 கோடி மோசடி

வவுனியாப் பகுதியில் 2,020,360 ரூபா பெறுமதியான பொருட்களை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த கடையின் உரிமையாளர் ஒருவர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசகர் ஸ்ரீ.குகனேசன் தெரிவித்தார்.
By:-yasi
‹
›
Home
View web version
Powered by Blogger.