Pages

Pages

வவுனியா பாடசாலைகளில் இடம் பெற்றுவரும் மருத்துவமுகாம்

வவுனியா சுகாதாரபணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் நடமாடும் மருத்துவமுகாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம் பெற்ற மருத்துவமுகாமில் பாடசாலை மாணவர்கள் பயனடைந்து வருவதையும் வைத்திய மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மாணவிகளை பரிசோதிப்பதையும் காணலாம்.