Pages

Pages

கண்ணைக் காப்பாற்றுங்கள்



வவுனியா கூமாங்குளம் எனும் முகவரியில் வசிக்கும் அடைக்கன் சிவபாலன் என்பவரது 4வயது மகளான சிவபாலன் தேவதர்சினிக்கு கண்ணில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

இச்சிகிச்சைக்கென பெருந்தொகை பணம் தேவைப்படுவதால் உங்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது. உதவி செய்ய விருப்புவோர் கொமர்சியல் வங்கி வவுனியா கிளைக்கு வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தயவு செய்து 077 7980209 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்