Pages

Pages

ஹோட்டல் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம்புதன்கிழமை, 25 யூலை 2012, காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
By:-yasi