Pages

Pages

பணயம் தொடர்கிறது

வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்தும் மூன்று சிறைக்காவல்கள் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 எனினும் அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கைதிகளால் ஏற்படுத்தப்படவில்லை என்று காவல்துறையின் பதில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
 அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
 வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் பய்ங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்;டுள்ளார்
 இந்தநிலையில் அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்றுக்கோரியே சிறைச்காவலர்கள் மூவரும் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டுள்ளனர்.
By:-yasikanth