Pages

Pages

இன்று காலையில் கொள்ளை சம்பவம்

வவுனியா தோனிக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .வீட்டினுள் புகுந்த இரு நபர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டு 10 பவுண் தங்கத்தை எடுத்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது இது தொடர்கன விசாரனைகளை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
By:-yasikanth