Pages

Pages

வவுனியாவில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

வவுனியா- மகாரம்பைக்குளம் அம்மன் கோவில் வீதி அரனாநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

64 வயதுடைய நாகலிங்கம் மகேஸ்வரன் என்ற முதியவரே, 25 ஏப்ரல் 2012 இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் குறித்து, மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By:-yasikanth