Pages

Pages

காதலி ஏமாற்றியதால் அரலிவிதை உட்கொண்டு வாலிபன் தற்கொலை

வவுனியா குருமண்காடடைச் சேர்ந்த சிறி ரஞ்சித் வயது 19 என்ற வாலிபன் கடந்த 01..04.2012ம் திகதி அன்று தொலைபேசியில் காதலியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முறன்பாடு காரணமாக சிறி ரஞ்சித் என்ற வாலிபன் அரலிவிதை உட்கொண்டு அகாலமரணமாகிவிட்டார்.


இவ்வாறு வவுனியாவில் மட்டுமல்லமல் நாடலாவியறீதியில் பெண்களில் பலர் ஆண்களை காதலித்து ஏமாற்றுவதும் ஆண்கள் தற்கொலை செய்வதும் சாதாரணமான விடையமாக மாறிவிட்டது.